#BREAKING பெயரை மாற்றிய கனிமொழி
Sep 17, 2026, 15:44 IST1789640042804
திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி தன்னுடைய பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார்.
திமுக MP கனிமொழி தன்னுடைய பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளார். இதுவரை கனிமொழி கருணாநிதி என்று அழைக்கப்பட்ட அவர், இனி கனிமொழி ராஜாத்தி கருணாநிதி என்று தனது தாயார் பெயரையும் தன் பெயருக்கு அடுத்ததாக சேர்த்துக் கொண்டுள்ளார். தந்தை பெயருக்கு இணையாக தாயின் பெயரையும் தன் அடையாளமாக மாற்றிக்கொண்ட கனிமொழியின் இந்த நெகிழ்ச்சியான முன்னெடுப்பு SM-ல் பாராட்டுகளை பெற்று வருகிறது.

