வில்லிவாக்கம் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் பிரச்சாரம்
Apr 21, 2026, 17:10 IST1776771619634
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து வாக்கு சேகரித்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து திறந்தவெளி வேனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், “தொடர்ந்து 2வது முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததில்லை என்பதை உடைத்த் இம்முறை ஆட்சியமைப்பேன். கடந்த தேர்தலின்போது ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்தோம். இப்போது 2ஆம் முறை ஆட்சி அமைக்க முடியாது என்று கூறப்படுவதை உடைத்து ஆட்சி அமைப்போம்” என்றார்,

