திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு - வெளியான முக்கிய தகவல்

 
congress

மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட் , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது.  

arivalayam

நேற்று திமுக - மதிமுக - விசிக இடையே  ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மதிமகவுக்கு ஒரு தொகுதி, விசிகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

tn

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்காக திமுக - காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் இன்று மாலை கையெழுத்தாகவுள்ளது. இதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் இன்று மாலை சென்னை வருகின்றனர்.