#BREAKING ஓபிஎஸ், செந்தில்பாலாஜிக்கு வாய்ப்பு
Mar 28, 2026, 15:56 IST1774693610897
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
திமுக வேட்பாளர்கள் பட்டியல்
செந்தில் பாலாஜி- கோவை தெற்கு
O பன்னீர்செல்வம்-போடி
பெரம்பலூர்- ஜெயலட்சுமி
முசிறி- கருண ராஜா
லால்குடி- பாரிவள்ளல்
கிருஷ்ணராயபுரம்- சி.கே.ராஜா
பாளையங்கோட்டை - அப்துல் வகாப்
திருநெல்வேலி - சுப்பிரமணியன்
அவிநாசி- கோகிலாமணி
மேட்டுப்பாளையம்- கவிதா கல்யாணசுந்தரம்
கோபி- நல்லசிவம்
திருவண்ணாமலை- எ.வ.வேலு
வால்பாறை- சுதாகரன்
கிணத்துக்கடவு- சபரி கார்த்தி
கோவை வடக்கு- செந்தமிழ் செல்வன்
ஆத்தூர்- ஐ.பெரியசாமி
காட்பாடி- துரைமுருகன்
தாம்பரம்- கிருத்திகா தேவி

