#Namakkal திமுக கூட்டணி கட்சியின் நாமக்கல் தொகுதி வேட்பாளர் அதிரடி மாற்றம்!

 
Namakkal
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
அக்கட்சியின் சார்பாக சூரியமூர்த்தி என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடனே அவர் முன்பு பேசிய பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வந்தன.
Namakkal candidate
இந்நிலையில் நாமக்கல் தொகுதியின் வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக நாமக்கல் தெற்கு மாவட்ட செயலாளர் மாதேஸ்வரன் என்பவரை வேட்பாளராக முடிவு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.