#DMKAlliance திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு.

 
suryamoorthy suryamoorthy

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது.

eswaran

இத்தொகுதியின் கொமதேக வேட்பாளராக சூரியமூர்த்தி போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிவித்தார்.


இன்று ஈரோடு மாவட்டம் திண்டலில் நடைபெற்ற அக்கட்சியின் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இது குறித்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.