விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ்- ரூ.2,842.774 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி

 
பயிர்க்கடன் தள்ளுபடி

01.05.2025 முதல் 31.03.2026 வரை கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெற்றவர்களுக்கு விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படவுள்ளது. 

ரூ.75,000 வரை கடன் வாங்கிய 5,90,621 விவசாயிகளுக்கு கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.75,000-க்கு மேல் கடன் வாங்கிய 7,34,260 விவசாயிகளுக்கு தலா ரூ.75,000 வரை தள்ளுபடி செய்யப்படவுள்ளது. அதன்படி ரூ.2,842.774 கோடி தள்ளுபடி செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே தள்ளுபடி செய்த ரூ.5932.23 கோடி என மொத்தம் ரூ.9062.83 கோடி இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் வட்டி உட்பட மொத்தம் ரூ.11,026 கோடிக்கு மேல் அரசு ஏற்கிறது. தவணை தவறிய வட்டி, அபராத வட்டி 1% தள்ளுபடி, 30.11.2026 வரை கட்டினால் முழு கடனும் தள்ளுபடி கணக்கில் சேரும். கூட்டுறவு வங்கியில் 75,000 வரை கடன் வாங்கிய விவசாயிகளுக்கு கடன் காலி, அரசே கட்டும்!