“காது வலிக்குதுடா சாமி”- திவ்யா சத்யராஜ்

 
“இரட்டை அர்த்தத்தில் பேசவே இல்லையே.. உதய் அண்ணா பேசியது 200% தவறில்லை”- திவ்யா சத்யராஜ் 

உண்மையைப் பேசுபவர்கள் எப்போதும் இயல்பாகவே பேசுவார்கள். அவர்களுக்கு மடியில் கனமில்லை என திமுக நிர்வாகியும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக திமுக நிர்வாகியும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் தனது எக்ஸ் தளத்தில், “உண்மையைப் பேசுபவர்கள் எப்போதும் இயல்பாகவே பேசுவார்கள். அவர்களுக்கு மடியில் கனமில்லை. பொய்யை மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் தான் தங்களின் பொய்யை மறைக்க கத்திக்கத்திப் பேசுவார்கள். Take care of your blood pressure, CM sir. காது வலிக்குதுடா சாமி” எனக் குறிப்பிட்டுள்ளார்.