இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

 
காக்க வைத்த முதல்வர்… கடுப்பில் வெளியேறிய இயக்குனர் இமயம் பாரதிராஜா!? காக்க வைத்த முதல்வர்… கடுப்பில் வெளியேறிய இயக்குனர் இமயம் பாரதிராஜா!?

பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குற்றவாளி என உறுதி செய்ததும் சுட்டுக்கொன்ற காவலர்களுக்கு பாராட்டுக்கள்- பாரதிராஜா


பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், இது வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்ட அனுமதி என்றும் பாரதிராஜா தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.