#AMMK தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.
Mar 24, 2024, 09:31 IST1711252914008
வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அக்கட்சியின் ஆட்சி மன்ற குழுவின் ஆலோசனைப்படி அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்ற தொகுதியிலும், அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் P.செந்தில்நாதன் திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.