சாலையோரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்; வாகனத்தை நிறுத்தி இறங்கிய விஜய்..!
மாற்றுத்திறனாளி தம்பதியினரை கண்டதும் முதலமைச்சர் விஜய் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி நலம் விசாரித்து அவர்கள் அளித்த கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்களித்தார்.
மதுராந்தகத்தில் தேர்தல் பரப்புரைக்காக ரோடு ஷோ மேற்கொண்ட முதலமைச்சர் விஜய், சாலையோரத்தில் காத்திருந்த மாற்றுத்திறனாளிகளைக் கண்டதும் தனது பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி அவர்களிடம் நேரில் சென்று நலம் விசாரித்தார். அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய விஜய், பின்னர் அவர்களை நோக்கி கையசைத்துவிட்டு புறப்பட்டுச் சென்றார். விஜய் வாகனத்தில் இருந்து இறங்கி மாற்றுத்திறனாளிகளை சந்தித்த காட்சி அப்பகுதியில் கவனம் பெற்றது.
மாற்றுத்திறனாளி தம்பதியினரை கண்டதும் முதலமைச்சர் விஜய் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி நலம் விசாரித்து அவர்கள் அளித்த கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்களித்தார்.👌 pic.twitter.com/PtInuNH7iQ
— Ꮮᴇɢᴇɴᴅᵀⱽᴷ ·〇 ̶͞ᐟˎˊ˗ (@LegenD_AK_tweet) October 2, 2026

