வைரக் கம்மல், வைர மோதிரம் பரிசாக வழங்கிய விஜய்

 
tt

தமிழக வெற்றி கழகம் சார்பில் இரண்டாவது ஆண்டாக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்று  வருகிறது.  

tt

சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ -  மாணவிகளுக்கு நடிகரும்,  தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் பரிசுத்தொகை வழங்கி வருகிறார். 

tt

இந்நிலையில் மாணவர்களுக்கு வைர கம்மல்,  வைர மோதிரம் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.