'ஜனநாயகன்'.. ! ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!!
Nov 8, 2025, 18:08 IST1762605523485
ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் இன்று (நவ.8) மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால், அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன்படி, சற்றுமுன் பாடல் வெளியானது. விஜய் குரலில், அனிருத் இசையில் பாடல் பயங்கரமாக வந்துள்ளது. அரசியல் களத்தில் நுழைந்துள்ள விஜய்க்கு இந்த பாடல் சூப்பராக பொருந்தும் என ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஜனநாயகன்' திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

