சேலம் விமான நிலையத்தை டாக்டர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் என பெயர் மாற்ற கோரிக்கை

 
eps

சேலம் விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் வழக்கறிஞரான சேலம் மணிகண்டன் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளார். 

Image

சேலம் விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பெயரை வைக்க வேண்டும் என தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் வழக்கறிஞரான சேலம் மணிகண்டன் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் கடிதம் கொடுத்துள்ளார். அதில், ஈபிஎஸ் என்று பிரபலமாக அறியப்படும் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி தொகுதிக்கும் கொண்டலாம்பட்டி தொகுதிக்கும் இடையில் சேலம் விமான நிலையத்திலிருந்து சிலுவம்பாளையம் என்ற சிறிய கிராமட்தை சேர்ந்தவர். Dr. Edappadi palanisami domestic airport என சேலம் விமான நிலையத்திற்கு பெயர் வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.