#Breaking டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது!

 
arvind kejriwal

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.