டிகிரி இருந்தால் போதும்..! United India Insurance நிறுவனத்தில் Administrative Officer வேலை! 225 காலியிடங்கள்

 
1
வேலைவாய்ப்பு விவரங்கள்
நிறுவனம் United India Insurance Company Ltd (UIIC)
அறிவிக்கை எண் HO: HRM: REC: AO :1:2026
வகை மத்திய அரசு வேலை
பணி வகை நிரந்தர வேலை
பதவி Administrative Officers
காலியிடங்கள் 225
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 08.09.2026
கடைசி நாள் 28.09.2026

பதவி: Administrative Officers (Scale I) – Generalists & Hindi Officers

சம்பளம்: மாதம் Rs.1,10,000/-

காலியிடங்கள்: 225

கல்வி தகுதி:

  • Administrative Officer – Generalists: Graduate or Post Graduate Degree in any discipline, including Engineering, Arts, Science, Commerce, Agriculture, Data Science, etc., with a minimum of 60% marks (55% for SC/ST/PwBD candidates).
  • Administrative Officer – Hindi Officers: Master’s Degree in Hindi, English, or any other subject with the required combination of Hindi and English at the Graduation level, with a minimum of 60% marks (55% for SC/ST/PwBD candidates).

வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/Ex-s/PWD – Rs.250/-

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Tier I: Online Objective Test – Preliminary Examination
  2. Tier II: Online Objective Test + Descriptive Test – Main Examination
  3. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.09.2026

Tier I: Preliminary Examination Date: 22.10.2026

Tier II: Main Examination Date: 30.11.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: UIIC அதிகாரப்பூர்வ இணையதளம் செல்லவும்.

Step 2: Homepage-ல் இருக்கும் Recruitment பகுதியை கிளிக் செய்யவும்.

Step 3: “Administrative Officers (Scale I) – Generalists and Hindi Officers – 2026” என்ற அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.

Step 4: Click Here for New Registration / Apply Online என்பதை கிளிக் செய்யவும்.

Step 5: உங்கள் பெயர், பிறந்த தேதி, Email ID மற்றும் Mobile Number போன்ற விவரங்களை பதிவு செய்யவும்.

Step 6: Registration முடிந்த பிறகு Login செய்து கல்வித் தகுதி, முகவரி மற்றும் பிற தேவையான விவரங்களை சரியாக நிரப்பவும்.

Step 7: தேவையான ஆவணங்களை Scan செய்து Upload செய்யவும்.

Step 8: உங்கள் Category-க்கு பொருந்தும் Application Fee-ஐ Online மூலம் செலுத்தவும்.

Step 9: அனைத்து தகவல்களையும் மீண்டும் சரிபார்த்து Final Submit செய்யவும்.

Step 10: இறுதியாக Application Form-ஐ Download செய்து Print அல்லது PDF ஆக சேமித்து வைத்துக்கொள்ளவும்.