'குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டம்' - டிடிவி தினகரன் பதிவு!!

 
ttv dhinakaran

பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினத்தையொட்டி டிடிவி தினகரன் தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். 

tn
இதுதொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூகவலைத்தள பக்கத்தில், குற்றப்பரம்பரை எனும் கைரேகைச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற சமத்துவப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பெருங்காமநல்லூர் வீரத்தியாகிகளின் தினம் இன்று.


ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்கு எதிராக துணிச்சலுடன் போராடி உயிர்நீத்த மாயாக்காள் உள்ளிட்ட 16 பேரின் தியாகமும், வீரமும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் நிலைத்து நிற்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.