முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு

 
tn

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா உயிரிழந்தார். அவருக்கு வயது 30.

kp anbalagan

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா (30) உயிரிழந்துள்ளார் . 
ஜனவரி 18ம் தேதி தீக்காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த பூர்ணிமா உயிரிழந்தார்.

gtn

தருமபுரி பாலக்கோட்டில் உள்ள தனது வீட்டில் விளக்கு ஏற்றும்போது தீப்பிடித்ததில் பூர்ணிமா படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.