CSL Recruitment 2026 : கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் உதவியாளர் வேலை..!
கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியாகவுள்ள 132 அசிஸ்டண்ட்/Assistant, ஆய்வக உதவியாளர் (Mechanical), ஆய்வக உதவியாளர் (Chemical), ஸ்டோர் கீப்பர்/Store Keeper, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட்/ Junior Technical Assistant (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation), சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன்/ Senior Ship Draftsman (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
CSL Recruitment 2026
| Description | Details |
| வேலை பிரிவு | மத்திய அரசு வேலை 2026 |
| துறைகள் | Cochin Shipyard Limited |
| காலியிடங்கள் | 132 |
| பணிகள் | அசிஸ்டண்ட்/Assistant, ஆய்வக உதவியாளர் (Mechanical), ஆய்வக உதவியாளர் (Chemical), ஸ்டோர் கீப்பர்/Store Keeper, ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட்/ Junior Technical Assistant |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 12.01.2026 |
| பணியிடம் | All Over India |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://cochinshipyard.in/ |
காலிப்பணியிடங்கள் :
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
| சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன்/ Senior Ship Draftsman (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) | 30 |
| ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட்/ Junior Technical Assistant (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) | 53 |
| ஆய்வக உதவியாளர் (Mechanical) | 04 |
| ஆய்வக உதவியாளர் (Chemical) | 02 |
| ஸ்டோர் கீப்பர்/Store Keeper | 09 |
| அசிஸ்டண்ட்/Assistant | 34 |
கல்வித் தகுதி
| பணியின் பெயர் | கல்வித் தகுதி (Educational Qualification) |
| சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன்/ Senior Ship Draftsman (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) | சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) மூன்று ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி. |
| ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட்/ Junior Technical Assistant (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) | சம்பந்தப்பட்ட பொறியியல் துறையில் (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) மூன்று ஆண்டு டிப்ளமோ தேர்ச்சி. |
| ஆய்வக உதவியாளர் (Mechanical) | மெக்கானிக்கல் / மெட்டலர்ஜிகல் இன்ஜினியரிங்கில் மூன்று ஆண்டு டிப்ளமோ. |
| ஆய்வக உதவியாளர் (Chemical) | B.Sc. வேதியியல் (Chemistry) தேர்ச்சி. |
| ஸ்டோர் கீப்பர்/Store Keeper | ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மெட்டீரியல் மேனேஜ்மென்ட் டிப்ளமோ அல்லது பொறியியல் டிப்ளமோ. |
| அசிஸ்டண்ட்/Assistant | ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Arts/Science/Commerce/BCA/BBA). |
கூடுதல் தகுதிகள்:
- குறைந்தபட்ச மதிப்பெண்கள்: விண்ணப்பதாரர்கள் தங்கள் கல்வித் தகுதிகளில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
- அனுபவம்: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அந்தந்த துறையில் குறைந்தபட்சம் 2 முதல் 4 ஆண்டுகள் வரை அனுபவம் அவசியமாகும்.
வயது வரம்பு விவரங்கள்
12.01.2026 அன்று அனைத்து பணியிடங்களுக்கும் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் (அரசு விதிகளின்படி வயது தளர்வு உண்டு).இதற்கான வயது தளர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| பிரிவு (Category) | வயது தளர்வு (Upper Age Relaxation) |
| SC / ST விண்ணப்பதாரர்கள் | +5 ஆண்டுகள் |
| OBC விண்ணப்பதாரர்கள் | +3 ஆண்டுகள் |
| PwBD (General / EWS) | +10 ஆண்டுகள் |
| PwBD (OBC) | +13 ஆண்டுகள் |
| PwBD (SC / ST) | +15 ஆண்டுகள் |
| முன்னாள் ராணுவத்தினர் | அரசு கொள்கையின்படி (As per Govt. Policy) |
சம்பள விவரங்கள் :
| பணியின் பெயர் | மாத ஊதியம் (ரூ.) |
| சீனியர் ஷிப் டிராஃப்ட்ஸ்மேன்/ Senior Ship Draftsman (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) | Rs.23,500 – Rs.77,000 |
| ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டண்ட்/ Junior Technical Assistant (Civil, Mechanical, Electrical, Electronics, Instrumentation) | Rs.23,500 – Rs.77,000 |
| ஆய்வக உதவியாளர் (Mechanical) | Rs.23,500 – Rs.77,000 |
| ஆய்வக உதவியாளர் (Chemical) | Rs.23,500 – Rs.77,000 |
| ஸ்டோர் கீப்பர்/Store Keeper | Rs.23,500 – Rs.77,000 |
| அசிஸ்டண்ட்/Assistant | Rs.22,500 – Rs.73,750 |
தேர்வு செயல்முறை :
- Phase I- Objective type online test
- Phase II – Practical Test
விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC/PWD விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.700/-
- கட்டண முறை: ஆன்லைன்
முக்கியமான தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள் 26.12.2025
- விண்ணப்பம் முடியம் நாள் 12.01.2026
எப்படி விண்ணப்பிப்பது:
கொச்சி கப்பல் கட்டும் தளம் வேலைவாய்ப்பு 2026 பணிக்கு பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 26.12.2025 முதல் 12.01.2026 தேதிக்குள் https://cochinshipyard.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.


