இந்து சமய அறநிலையத்துறை செயலகம் உருவாக்கம்

 
tn govt

இந்து சமய அறநிலையத்துறையில் புதிய துறை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. 

Image

இந்து சமய அறநிலையத்துறையில் புதிய துறை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கான செயலகம் தலைமைச் செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது வருவாய்த்துறை ஆணையரகம் போன்று இந்து சமய மற்றும் அறக்கட்டளை நிறுவன ஆணையரகம் என்ற துறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயலாளர் பொறுப்பை தமிழ் வளர்ச்சி, தகவல்துறை அரசு செயலாளர் வி.ராஜாராமன் ஐஏஎஸ் கூடுதலாக கவனிப்பார் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துறையின் கீழ் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் கொண்டுவரப்படும். ற்றுலா மற்றும் பண்பாடு துறைகளின் உள்ளே இருந்த சமய அறநிலையங்கள் துறையை தனியாகப் பிரித்து ‘இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது.