பிப்.4-ல் திமுகவுடன் சிபிஐ பேச்சுவார்த்தை!!

 
tn

நாடாளுமன்ற தேர்தலில்  தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி இடம்பெற்றுள்ளது.   இந்நிலையில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழு பிப். 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துகிறது.  

mutharasan

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சுப்பராயன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப்பட்டினம் என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.