நாளை முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொள்கிறார்..!

 
1

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வரும் 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 17ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் வாக்குச் சேகரிப்பு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

அவரது பயணம் விபரம்:

தேதி -  தொகுதி

28.03.2024 வியாழன் பெரம்பலூர் - நாடாளுமன்ற தொகுதி

29.03.2024 வெள்ளி அரியலூர்

30.03.2024 சனி, ஞாயிறு சென்னை

01.04.2024 திங்கள் (காலை) வேலூர்

திங்கள் (மாலை) திருப்பத்தூர்

02.04.2024 செவ்வாய் கிருஷ்ணகிரி

03.04.2024 புதன் தருமபுரி

04.04.2024 வியாழன் சேலம்

05.04.2024 வெள்ளி திருவாரூர் - மன்னார்குடி

06.04.2024 சனி திருச்சி

07.04.2024 ஞாயிறு விழுப்புரம்

08.04.2024 திங்கள் சிதம்பரம்

09.04.2024 செவ்வாய் மயிலாடுதுறை

10.04.2024 புதன் தஞ்சாவூர் - தெற்கு

11.04.2024 வியாழன் நாகப்பட்டினம் தொகுதி

12.04.2024 வெள்ளி திருப்பூர்

13.04.2024 சனி திண்டுக்கல்

14.04.2024 ஞாயிறு மதுரை

15.04.2024 திங்கள் விருதுநகர்

16.04.2024 செவ்வாய் தூத்துக்குடி

17.04.2024 புதன் நாகப்பட்டினம் தொகுதி