1027 பேருக்குக் கொரோனா – தமிழகத்தில் கொரோனா நிலவரம்

 

1027 பேருக்குக் கொரோனா – தமிழகத்தில் கொரோனா நிலவரம்

உலகளவில் 7 கோடியோ 98 லட்சத்துக்கு அதிமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 லட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஆயினும் 5.6 கோடிக்கும் அதிகமானவர்கள் சிகிச்சையால் குணம் அடைந்துள்ளனர்.

இன்று தமிழக சுகாதாரத் துறை அறிவித்திருக்கும் தகவல்படி இன்று புதிதாக 1027 பேர் புதிய கொரோனா நோயாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

1027 பேருக்குக் கொரோனா – தமிழகத்தில் கொரோனா நிலவரம்

இன்று மட்டும் குணமடைந்துள்ளனர். 1103 பேர். இன்று சென்னையில் பாதிக்கப்பட்டவர்கள் 292 பேர். இன்ரைக்கு 65,142 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதுவரை தமிழகம் முழுவதும் கொரோனாவால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 7,90,965 பேர்.

1027 பேருக்குக் கொரோனா – தமிழகத்தில் கொரோனா நிலவரம்

இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் 12,048 பேர். தமிழகத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பிரிட்டனிலிருந்து வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியைத் தந்துள்ளது.