#AMMK அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு

 
ttv dhinakaran ttv dhinakaran
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடுகிறது டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுகவினற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கியது இந்திய தேர்தல் ஆணையம்.