தொடர்ந்து முன்னிலை: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள்..

 
தொடர்ந்து முன்னிலை: முதல்வர் ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அமைச்சர்கள்..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலை வகித்துவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.