#Congress தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு!

 
congress

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டது.

 

Congress list

போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம்:
திருவள்ளூர்: சசிகாந்த் செந்தில்
கிருஷ்ணகிரி: K.கோபிநாத்
கரூர் : S.ஜோதிமணி
கடலூர்: விஷ்ணு பிரசாத்
சிவகங்கை: கார்த்தி P. சிதம்பரம்
விருதுநகர்: B.மாணிக்கம் தாகூர்
கன்னியாகுமாரி: விஜய் வசந்த்
மயிலாடுதுறை மற்றும் நெல்லை தொகுதியின் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.