28 தொகுதிகளிலும் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர்கள் யார்?- காங்கிரஸ் முக்கிய ஆலோசனை

 
ச்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேர்தல் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இந்த ஆலோசனையில், மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். திமுக கூட்டணியில் 28 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் நிர்வாகிகளுடன் முக்கிய விவாதம் நடைபெற்றுவருகிறது.