காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்- உத்தேச பட்டியல்

 
congress

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் மனோ தங்கராஜின் சிட்டிங் தொகுதியான பத்மநாபபுரம் தொகுதி உட்பட 40 தொகுதிகளை வழங்கி அதில் 28 தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. 


காங்கிரஸ் கேட்ட தொகுதிகள்

➤ கிள்ளியூர்
➤ விளவங்கோடு
➤ ஆலங்குளம்
➤ காரைக்குடி
➤ ராமநாதபுரம்
➤நாங்குநேரி
➤ஊத்தங்கரை
➤முசிறி
➤அம்பத்தூர்
➤பொன்னேரி
➤கடலூர்
➤சிதம்பரம்
➤மொடக்குறிச்சி
➤திருப்பூர் தெற்கு
➤மதுராந்தகம்
➤அறந்தாங்கி
➤மேட்டூர்
➤உதகை
➤விருதாச்சலம்
➤குளச்சல்
➤பத்மநாபபுரம்
➤விருதுநகர்
➤தென்காசி
➤திருவாடானை
➤முதுகுளத்தூர்
➤நெல்லை
➤மணப்பாறை
➤சோளிங்கர்
➤ஸ்ரீபெரும்பதூர்
➤மயிலாடுதுறை
➤கும்பகோணம்
➤வேடசந்தூர்
➤மதுரை தெற்கு
➤கோவை தெற்கு
➤கலசப்பாக்கம்
➤புதுக்கோட்டை
➤வேளச்சேரி
➤சிவகாசி
➤வேதாரண்யம்
➤ஸ்ரீவைகுண்டம்

இந்நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி,


காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல்:

  • எழும்பூர்
  • ஸ்ரீபெரும்புத்தூர்
  • பொன்னேரி
  • கோவை தெற்கு/ சிங்காநல்லூர்
  • விருத்தாசலம்
  • வேளச்சேரி
  • சோளிங்கர்
  • ஊத்தங்கரை/ கிருஷ்ணகிரி
  • உதகை
  • சிவகாசி
  • காரைக்குடி
  • விருதுநகர்
  • குளச்சல்
  • கிள்ளியூர்
  • பாபநாசம்
  • நாங்குநேரி
  • ஸ்ரீவைகுண்டம்
  • விளவங்கோடு
  • தென்காசி/ ஆலங்குளம
  • ஸ்ரீவில்லிபுத்தூர்
  • அறந்தாங்கி
  • திருவாடானை
  • மதுராந்தகம்
  • கலசபாக்கம்/ போளூர்
  • ஈரோடு கிழக்கு
  • சிதம்பரம்
  • மயிலாடுதுறை
  • திருபத்தூர்
  • கெங்கவல்லி
  • தாராபுரம்
  • ஸ்ரீரங்கம்
  • உடுமலைப்பேட்டை
  • பெரம்பலூர்
  • பழனி/ வேடசந்தூர்
  • துறையூர்
  • ராமநாதபுரம்