#BREAKING காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பொன்னேரி- துரை சந்திரசேகர்
வேளச்சேரி- ஹசன் மௌலானா
ஸ்ரீபெரும்புதூர்- செல்வப்பெருந்தகை
சோழிங்கர்- முனிரத்தினம்
உத்தங்கரை- குப்புசாமி
கிருஷ்ணகிரி- செல்லதுரை
பென்னாகரம்- தமிழ் குமரன்
ஆத்தூர்- அர்த்தனாரி
ஈரோடு (கிழக்கு)- கோபிநாத் பழனியப்பன்
உதகை- ராமச்சந்திரன்
கவுண்டம்பாளையம்- சூர்ய பிரகாஷ்
சிங்காநல்லூர்- ஸ்ரீநிதி நாயுடு
துறையூர்- விச்சு லெனின் பிரசாத்
கடலூர்-சந்திரசேகரன்
மயிலாடுதுறை- ஜமால் யூனஸ் முகமது
அறந்தாங்கி- ராமசந்திரன்
காரைக்குடி- மங்குடி
உசிமல்பட்டி- சரவணகுமார்
சிவகாசி- கணேசன் அசோகன்
திருவாடனா- ராம கருமாணிக்கம்
ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்
சங்கரன்கோவில்- சங்கை கணேஷன்
அம்பாசமுத்திரம்- வி.பி.துரை
நாங்குநேரி- ரூபி மனோகரன்
குளச்சல்- தாரகை கத்பர்ட்
விளவங்காடு- பிரவீன்
கிள்ளியூர்- ராஜேஷ் குமார்

