இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகளில் போட்டி!!!

 
tn

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

mutharasan

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற தேர்தல் - 2024 நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், முன்னேற்றக் கழகமும் - இந்திய கம்யூனிஸ்ட் திராவிட கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக 29.2.2024 அன்று செய்து கொண்ட தொகுதி ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, நாடாளுமன்றத் தேர்தலில் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுவதென இன்று (12.3.2024) தொகுதிகளின் விவரம்

1. நாகப்பட்டினம்
2. திருப்பூர் 

என்று குறிப்பிட்டுள்ளார்.