நாகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் வை.செல்வராஜ் வெற்றி!!

 
rr

மக்களவைத் தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், திருவாரூர் மாவட்ட செயலாளர் வை.செல்வராஜ் களமிறக்கப்பட்டார்.

election commision

அதிமுக சார்பில் சுர்ஜித் சங்கர், பாஜக சார்பில் எஸ்.ஜி.எம்.ரமேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகா மற்றும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் என 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 9,67,694 (71.94%) வாக்குகள் பதிவாகி இருந்தன.

rr

இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அந்த  வகையில் நாகை தொகுதியில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்  வை.செல்வராஜ்  தற்போது வெற்றி பெற்றுள்ளார்.