ரயிலில் சக்கரத்தில் தலைவைத்து தற்கொலை.. பகீர் வீடியோ..!!

 
Q Q

விசாகப்பட்டினம் மாவட்டம் கஜுவாகா பகுதியில் உள்ள துவ்வாடா ரயில் நிலையத்தில் நீலபு வெங்கடரமண ரெட்டி என்ற நபர் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

தற்கொலைக்கான காரணங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் ஜனவரி 3ஆம் தேதி நடந்த நிலையில், தாமதமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.