வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைந்தது!

 
gg

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளது. 

tn
ஒவ்வொரு மாதமும் எரிவாயு சிலிண்டர்  விலையும் மாத முதல் நாளிலேயே  உயர்வை சந்தித்து வருகிறது.  எரிவாயு சிலிண்டர் என்பது வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் என இரண்டு வகையாக உள்ளது. 

tn

இந்நிலையில் நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை 770.50 குறைந்துள்ளது. 
ரூ. 1911-ல் இருந்து சிலிண்டர் விலை 1840.50 காசுகளாகக் குறைந்துள்ளது. கடந்த மே மாதம் 19 ரூபாய் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 70.50 காசுகள் குறைந்து விற்பனையாகிறது. வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ. 818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.