ராகுல் காந்திக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!
Jun 19, 2026, 09:51 IST1781842868941
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஜூன் 19) தனது 56வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இது குறித்து முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்,
"அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். இந்தியாவின் முன்னேற்றத்திற்கும், மக்களாட்சியை காக்கவும், மக்கள் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கும் நீங்கள், பொது வாழ்வில் சிறப்புடன் பணியாற்றிட வாழ்த்துகிறேன்" என கூறியுள்ளார்.

