அரசு பஸ் கண்டக்டராக மாறிய CM விஜய்...!!

 
Q

தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கான விரிவுபடுத்தப்பட்ட இலவசப் பேருந்து பயணத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.

அப்போது பேருந்தில் ஏறிய முதல்வர், பயணச்சீட்டு இயந்திரத்தைக் கையில் வாங்கி அங்கிருந்த பெண்களுக்குத் தன் கையாலேயே டிக்கெட் வழங்கினார்.

முதல்வரை அருகில் கண்ட பயணிகள் நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் திளைத்தனர். இத்திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது.