கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!!

 
tn

கலைஞரின்  பிறந்தநாளையொட்டி  அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

tt

இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாளையொட்டி நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.அத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் 101-வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

tt

முன்னதாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில், கலைஞர் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.