சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு - கால அவகாசம் நீட்டிப்பு

 
tn

சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் இன்று (மார்ச் 6) மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

exam

 சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு வருகின்ற மே 26 ஆம் தேதி நடைபெற உள்ளது சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் இன்று  மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கு நேற்று  மாலை வரை அவகாசம் தரப்பட்டிருந்தது; கடைசி நேரத்தில் சர்வர் கோளாறு ஏற்பட்டதால் இன்று மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

tn
இனி வரும் காலங்களில் தேர்வர்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும் என்று சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தினர் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.