விஜய்க்கு எதிராக திரும்பிய கிறிஸ்தவ ஆயர்கள்! முதலமைச்சரை சந்தித்து திமுக கூட்டணிக்கு ஆதரவு

 
கிறிஸ்தவ ஆயர்கள் முதலமைச்சரை சந்தித்து திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு

கிறித்துவ ஆயர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சந்தித்து திமுக கூட்டணிக்கு முழு ஆதரவினை தெரிவித்தனர்.


சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக  முதலமைச்சரை பல்வேறு சபைகளின் கிறிஸ்தவ பேராயர்கள் நேரில் சந்தித்தனர்.திரையில் செய்வதை எல்லாம் தரையில் செய்ய முடியாது என்பதை உணர்ந்து திமுகவுக்கு வாக்களிக்கக் கோரி தமிழ்நாடு முழுவதும் துண்டறிக்கைகள் விநியோகம் செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். கிறித்தவர் என்பதற்காக மட்டும் எவரையும் ஆதரிக்காமல், கட்சிகளின் கொள்கைகள், செயல்பாடுகள் அடிப்படையில் முடிவெடுக் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி, தொகுதி மறுவரையறை மசோதாவை தடுத்து நிறுத்திய முதலமைச்சருக்கு கிறிஸ்தவ ஆயர்கள் பாராட்டு தெரிவித்தனர்.