மதுராந்தகம் தொகுதியில் முதல்வர் விஜய் ரோடு ஷோ
Oct 2, 2026, 15:08 IST1790933905603
மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தினார்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ நடத்தினார். தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து மாமண்டூரில் தனது ரோடுஷோவை முதலமைச்சர் விஜய் தொடங்கினார். மாமண்டூர்தொடங்கி மதுராந்தகம் வரை 25 கிராமங்கள் வழியாக முதலமைச்சர் விஜய் ரோடு ஷோ மேற்கொள்கிறார்.

