பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த 12 கோரிக்கைகள்

 
பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த 12 கோரிக்கைகள்

சென்னை வந்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் விஜய் வைத்த 12 கோரிக்கைகளை நிறைவேற்றும்படி வலியுறுத்தினார்.

என்னென்ன கோரிக்கைகள்?

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 3ஆம் கட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டும்

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

ஓசூர்-பொம்மசந்திராவுக்கு மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு மத்தியஅரசு வழங்க வேண்டிய ரூ.5,110 கோடியை தர வேண்டும்

கோதாவரி - காவிரி நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழி.

சென்னை கன்னியாகுமரி, சென்னை - கோவை இடையே அதிவேக ரயில் வழித்தடங்கள்

செங்கல்பட்டு - திருச்சி இடையேயான ஜிஎஸ்டி சாலையை 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும்.

திருச்சி – பஞ்சப்பூர் - ஜெயபுரம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக விரிவாக்க வேண்டும்.

கரூர் - கோவை சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மாதவரம் - சோழவரம் இடையே உயர்மட்டச் சாலை