“ஓடி ரொம்ப நாளாச்சுனு முதல்வர் விஜய் சொன்னார்”- வாள்வீச்சு வீராங்கனை

 
ச்

வாள்வீச்சு வீராங்கனை சி. ஏ. பவானி தேவி இன்று சென்னையில் நடைபெற்ற 'Start Run, Stop Drugs' மாரத்தானில் கலந்து கொண்ட அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Tamil Nadu CM Vijay மாரத்தான் ஓட்டம் விவாதம்: இந்தியாவில் ஓடிய ஒரே  முதலமைச்சரா? Fact Check. Marathon Run Controversy: Is Tamil Nadu CM Vijay  the only Indian Chief Minister to run a marathon? Fact Check

இதுகுறித்து பவானி தேவி கூறுகையில், “முதலமைச்சரை சுற்றி நிறைய பாதுகாவலர்கள் இருந்தனர். கூட்டமும் அதிகமாக இருந்தது. அதனால் நான் கொஞ்சம் பின் தங்கிவிட்டேன். அதை முதல்வரும் ஆதவ் சாரும் கவனித்து பாதுகாவலரிடம் சொல்லி என்னை முன்னே அழைத்து வந்தனர். இரண்டு இடங்களில் ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு ஓய்வெடுத்தார். அப்போது, ‘ஓடி ரொம்ப நாளாச்சுல்ல அதாம்மா...' எனக் கூறினார். ‘சார்...நானும் ஓடி ரொம்ப நாளாச்சு....ஒரு காயத்துக்கு அப்புறம் இப்போதான் ரொம்ப நாள் கழிச்சு ஓடுறேன்'னு சொன்னேன். அவர் பக்கத்தில் உட்கார கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. ஆனால், அவர் எங்களுடன் சகஜமாக பழகினார். சார்...செல்பி எடுக்க வேண்டும் என்றேன் உடனே ஓகே சொன்னார்." என்றார்.