பொம்மை காருடன் முதலமைச்சர் விஜய் விளையாட்டு
Jul 13, 2026, 21:19 IST1783957772978
வியட்நாமின் வின்ஃபாஸ்ட் குழு நிர்வாகிகள் வழங்கிய பொம்மை காரை பார்த்து முதலமைச்சர் விஜய் உற்சாகம் அடைந்தார்.

தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன், வியட்நாம் நாட்டின் வின் குழுமத்தைச் சேர்ந்த ஆசிய வின் குழும நிர்வாக இயக்குநர் பாம் சான் சாவ் சந்தித்தார். அப்போது விஜய்க்கு, அவர்கள் ஒரு பொம்மை காரை பரிசாக வழங்கினர். தனக்கு பரிசாகக் கொடுக்கப்பட்ட பொம்மைக் காரை குழந்தை போல் ஆர்வமாகப் பார்த்து ரசித்த முதல்வர் விஜய், காரின் கதவுகளை திறந்து பார்த்து விளையாடினார்.

