#BREAKING டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு
Updated: May 11, 2026, 22:41 IST1778519511179
கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளை கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. 200 முதல் 500 டாஸ்மாக் கடைகள் வரை மூடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

