குடியரசுத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

 
குடியரசுத் தலைவருடன் முதல்வர் விஜய் சந்திப்பு

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், குடியரசுத் தலைவருடன் சந்தித்தார்.

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக முதல்வர் விஜய் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். குடியரசுத் தலைவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து வழங்கினார். பின்னர் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் சந்தித்தார். விஜய் கூட்டணி கட்சி தலைவர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.