பட்டு வேட்டி, பட்டு சட்டையில் மாஸ் என்ட்ரி கொடுத்த முதலமைச்சர் விஜய்..!

 
1

சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பங்கேற்க தவெக தலைவரும், முதல்வருமான சற்று முன் விஜய் வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், பனையூர் அலுவலகத்திற்கு கோட் சூட் இல்லாமல் பட்டு வேட்டி சட்டையில் வந்துள்ளார் முதல்வர் விஜய்.