நாளை கேரளா செல்கிறார் முதலமைச்சர் விஜய்

 
விஜய்

முதலமைச்சர் விஜய் நாளை(அக்.16) ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் திருச்சூர் செல்ல திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் விஜய் நாளை(அக்.16) ஹெலிகாப்டரில் கேரள மாநிலம் திருச்சூர் செல்ல திட்டம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவுக்காக நாளை (அக்.16) கோவை செல்கிறார் முதலமைச்சர் விஜய். கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டரில் நாளை மதியம் 2 மணிக்கு திருச்சூர் குருவாயூர் கோயிலுக்கு முதலமைச்சர் விஜய் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.