சென்னை புழல் சிறையில் ஆய்வு செய்த முதல்வர் விஜய்
Aug 28, 2026, 16:00 IST1787913004652
சென்னை புழல் சிறையில் ஆய்வு செய்த முதலமைச்சர் விஜய் காவல் நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
புழல் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று சிறைவாசிகளுக்கான அடிப்படை வசதிகள், அவர்களுக்கு வழங்கப்படும் உணவு & மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததோடு சிறைவாசிகளின் தேவைகளை முதலமைச்சர் விஜய் கேட்டறிந்தார். தொடர்ந்து M-3 காவல்நிலையத்திற்கு சென்றவர் காவல்நிலைய செயல்பாடுகளை ஆய்வு செய்ததோடு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

