தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனையை தொடங்கிய முதல்வர் விஜய்

 
தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனையை தொடங்கிய முதல்வர் விஜய்

தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய், பனையூர் தவெக அலுவலகம் வந்தடைந்தார்.
தவெக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, ஐ.யூ.எம்.எல். உள்ளிட்ட கட்சியினர் வருகை தந்தனர். ரவிக்குமார், சிந்தனை செல்வன், வைகோ, துரை வைகோ, ஜீவன், திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கூட்டணிக்கான பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.