கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய்!

 
விஜய்யை கோயில் அர்ச்சகர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார்.

கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதலமைச்சர் விஜய் சாமி தரிசனம் செய்தார்.


முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வழிபட்ட கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வழிபாடு செய்தார். விஜய்யை கோயில் அர்ச்சகர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றுள்ளனர். கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு 2.5 அடி நீள தங்க வாளை எம்ஜிஆர் காணிக்கையாக வழங்கினார்.