'வெல்வோம் ஒன்றாக' பாடலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
Jan 8, 2026, 09:02 IST1767843162345
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சற்றுமுன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக..!
வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக..!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து வெல்வோம்_ஒன்றாக..!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் வீடியோ ஒன்றையும் இணைத்து பதிவிட்டுள்ளார்.
தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக!
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) January 8, 2026
வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக!
எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காத்து #வெல்வோம்_ஒன்றாக! pic.twitter.com/amR45Lbqgf